For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் ரூ.15 வரை உயர்ந்த தக்காளி விலை!...

08:11 AM Oct 04, 2024 IST | Web Editor
ஒரே நாளில் ரூ 15 வரை உயர்ந்த தக்காளி விலை
Advertisement

ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Advertisement

கடந்த வாரங்களில் தக்காளி விலை 30 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்பொழுது ஒரு கிலோ தக்காளி விலை மொத்தம் விற்பனையில் 65 ரூபாய் வரை உள்ளது.

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் முதல் தர தக்காளி 65 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கோயம்பேடு சில்லறை சந்தையில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement