For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த படத்தில் உண்மையான ப்ளாஸ்பேக் உள்ளது - ‘ரத்தம்’ திரைப்பட இயக்குநர் CS அமுதன்....

09:04 PM Oct 31, 2023 IST | Web Editor
இந்த படத்தில் உண்மையான ப்ளாஸ்பேக் உள்ளது   ‘ரத்தம்’ திரைப்பட இயக்குநர் cs அமுதன்
Advertisement

நவம்பர்.3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்  ‘ரத்தம்’ திரைப்படம் வெளியாகிறது.

Advertisement

CS அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரத்தம். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா ஆகியோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில் இப்படம் நவம்பர் 3ஆம் தேதி அமேசான் prime ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இயக்குநர் CS அமுதன் இந்த படத்தில் உண்மையான ப்ளாஸ்பேக் இருப்பதாக தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement