For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வெளியாகிறது ‘வேட்டையன்’ படத்தின் புது அப்டேட்! - படக்குழு தகவல்...

12:15 PM Aug 18, 2024 IST | Web Editor
நாளை வெளியாகிறது ‘வேட்டையன்’ படத்தின் புது அப்டேட்    படக்குழு தகவல்
Advertisement

வேட்டையன் படத்தின் அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்ததது.

இந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement