For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது மிஷன் திரைப்படத்தின் டிரைலர்!

05:13 PM Jan 05, 2024 IST | Web Editor
வெளியானது மிஷன் திரைப்படத்தின் டிரைலர்
Advertisement

மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டிரைலர் வெளியானது. 

Advertisement

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’.  இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி  ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் | தக் லைஃப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

மிஷன் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.   இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதல் வெளியானது.   இந்த நிலையில்,  இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement