Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘எமகாதகி’ டிரெய்லர் வெளியானது!

தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் நடிப்பில் உருவாகி உள்ள எமகாதகி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
06:51 PM Feb 22, 2025 IST | Web Editor
Advertisement

யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எமகாதகி. அமானுஷ்ய கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. எதார்த்த காட்சியமைப்புகள் படத்தை பார்க்க தூண்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகும் த்ரில்லர் படம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Narendra PrasathRoopaTrailerYamakaathaghi
Advertisement
Next Article