‘கார்த்தி27’ படத்தின் தலைப்பு வெளியானது!
06:43 PM May 24, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி - நடிகை த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் - ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றது.
அதன்படி படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மற்றொரு அறிவிப்பு 7 மணிக்கு வெளியாக உள்ளது.
 Next Article   
         
 
            