Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

08:18 PM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவண்டர் நேரமே'  இன்று வெளியானது.

Advertisement

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே காதல் கதையை மையாமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. தற்போது வரை ‘என்னை இழுக்குதடி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவண்டர் நேரமே’ இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலும் ஒரு மெலடி பாடலாக அமைந்துள்ளது.

Tags :
ar rahmanjayam raviKadhalikka NeramillaiKiruthigaLavender NeramaeNithya Menen
Advertisement
Next Article