For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சமுத்திரகனி நடிக்கும் "ராமம் ராகவம்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

09:31 AM Jan 23, 2024 IST | Web Editor
சமுத்திரகனி நடிக்கும்  ராமம் ராகவம்  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Advertisement

பிருத்வி இயக்கத்தில்,  சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் "ராமம் ராகவம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும்,  ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,  பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி,  இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார்.

அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது . தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  தற்போது  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
Advertisement