இந்த நிலையில், 'காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. முதல் பாக கதையின் காலகட்டதிற்கு முன்பு என்ன நடந்தது என்பதை மையமாக கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதற்போது வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இணையத்த்ல் வைரலாகி வருகிறது.
வெளியானது 'காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! -இணையத்தில் வைரல்...
12:49 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement
'காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
Advertisement
கன்னட சினிமாவில் ரிஷப் ஷெட்டி இயக்கி, தயாரிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் முதல் பாகம் வெளியாகும் போது இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காந்தாரா 2 படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.