Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் - முக்கிய அம்சங்கள்

02:09 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

 2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்... 

Advertisement

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.  தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை காணலாம்.

புதிய அறிவிப்புகள் - அதன் அம்சங்கள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்

2023-ம் ஆண்டிற்குள் வீடொன்றிற்கு ரூ.3.5 லட்சத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்

மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைத்துத் தரப்படும்

பழங்குடியினர், வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்                       வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

Tags :
AppavuBudgetBudget 2024GovernorspeakerTamil Nadu assemblyTamil Nadu Budget 2024Thangam thennarasuTN AssemblyTN Assembly 2024
Advertisement
Next Article