Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூப்பர்பெட் கிளாசிக் செஸ் : குகேஷுடன் 3-ஆவது சுற்றில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா!

04:17 PM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

Advertisement

ருமேனியாவில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 3ஆம் சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இன்று மோதினார்கள். பெரிதும் எதிர்பார்த்த இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றியை தவறவிட்டு டிராவில் முடித்தார்.

இதையும் படியுங்கள் : நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு, ’டீசல்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

முன்னதாக 2ஆவது சுற்றிலும் பிரக்ஞானந்தா பிரான்சின் மேக்சிம் வச்சியருடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 3ஆவது சுற்று முடிவில் குகேஷ் பாபியோனா கரானாவுடன் 2.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் 3ஆம் நிலையில் 8ஆவது இடத்திலும் இருக்கிறார்.

Tags :
ChessbaseHindiChessBaseIndiadrawGrandChessTourGukeshPragnanandaRomaniaRound3SuperbetChessClassic
Advertisement
Next Article