Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘எஸ்டிஆர் 49’ - புரொமோ அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு..!

சிம்பு- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் முன்னோட்ட அறிவிப்பு அக்டோபர் 4ல் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
06:41 PM Sep 26, 2025 IST | Web Editor
சிம்பு- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் முன்னோட்ட அறிவிப்பு அக்டோபர் 4ல் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சிலம்பரசன் டி.ஆர் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘எஸ்டிஆர் 49’.  ஏற்கனவே வடசென்னை படத்தில் சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி மிஸ் ஆன நிலையில் இப்படத்தில் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Advertisement

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கதைக்களம் கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்சில் அமைந்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தின் புரோமோ வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

Tags :
cinemauptateDirector VetrimaranlatestNewsSilambarasanSTR49thanu
Advertisement
Next Article