Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவரன் ரூ.66,000... புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.320 அதிகரித்துள்ளது.
10:36 AM Mar 18, 2025 IST | Web Editor
Advertisement

சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.65 ஆயிரத்தை கடந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்கிழமை) ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 65,680-க்கு வர்த்தகமானது.

Advertisement

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல்முறையாக ரூ. 66,000-ஐ தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 113-க்கும் ஒரு கிலோ ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaiGold rateprice hike
Advertisement
Next Article