Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

12:03 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி,  ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று ஒரு கிராம் ரூ.5,845-க்கும், ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல வெள்ளியின் விலையும்,  இன்று சற்று உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும்,  கிலோ (கட்டி வெள்ளி) ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

திங்கள் கிழமை விலை நிலவரம் :

1 கிராம் தங்கம் ரூ.5,845
1 சவரன் தங்கம் ரூ.46,760
1 கிராம் வெள்ளி ரூ.77.70
1 கிலோ வெள்ளி ரூ.77,700

செவ்வாய் கிழமை விலை நிலவரம் :

1 கிராம் தங்கம் ரூ.5,860
1 சவரன் தங்கம் ரூ.46,880
1 கிராம் வெள்ளி ரூ.78
1 கிலோ வெள்ளி ரூ.78,000

Tags :
ChennaiGoldNews7Tamilnews7TamilUpdatesprice hikesilver
Advertisement
Next Article