Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
05:25 PM Nov 16, 2025 IST | Web Editor
‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கியவர் எம்.ரமேஷ் பாரதி. தற்போது இவர் ‘ரஜினி கேங்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தை ரஜினி கிஷன் தயாரத்து நடித்துள்ளார். மேலும் இப்ப்டத்தில் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags :
CinemaUpdatelatestNewsrajinigangrajinikishenReleaseDate
Advertisement
Next Article