Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விமான விபத்துகளில் உயிரிழந்த உலக தலைவர்கள்!

10:27 AM May 21, 2024 IST | Web Editor
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தை அடுத்து,  உலகளவில் விமான விபத்துகளில் பலியான அரசியல் தலைவர்கள் பற்றி பார்க்கலாம்.... 

Advertisement

மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி,  அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம்  ஹெலிகாப்டரில் சென்றார்.  அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.  அப்போது,  அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.  வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பயணம் மேற்கொண்ட பல அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இதுபோல, உலகின் பல முக்கிய தலைவர்கள் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். அது பற்றிய விவரம் பின்வருமாறு : 

இதையும் படியுங்கள் : சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!

Tags :
Abdul Salam ArifArvid LindmanHumberto de Alengar Castelo FrancoIbrahim RaisiMuhammad Zia-ul-HaqNires RamosRamon MagsaysayRashid KaramiSebastian PineraZamora Machel
Advertisement
Next Article