Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு – #Delhi புறப்பட்டார் பிரதமர் மோடி!

08:19 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

Advertisement

பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார்.

இதையும் படியுங்கள் : MissUniverseIndia2024 | குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வென்று அசத்தல்!

வாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்றார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுள்ளார்.

Tags :
AmericaNarendramodiNews7Tamilnews7TamilUpdatesNewYorkPMOIndia
Advertisement
Next Article