Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பவன் கல்யாணின் ”ஓஜி” படம் - முதல் வசூல் எவ்வளவு தெரியுமா..?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் உலகளவில் முதல் நாளில் 154 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
06:02 PM Sep 26, 2025 IST | Web Editor
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் உலகளவில் முதல் நாளில் 154 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement

பவர் ஸ்டார் பவன் கல்யாண்  ஆந்திர மாநில துணை முதல்வரும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி  ‘ஓஜி’  திரைப்படம் வெளியானது.

Advertisement

இயக்குனர் சுஜீத் இயக்கிய இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமத்துள்ளார்.

இந்த நிலையில் இந்நிலையில் ‘ஓஜி’ படம் உலகளவில் முதல் நாளில் 154 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
cinemanewscollectionlatestNewsogPavanKalyan
Advertisement
Next Article