Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’தம்மா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு..!

ராஷ்மிகா மந்தனா  நடிக்கும் தம்மா படத்தின் ’தில்பார் கி ஆன்கோன்கா’ என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
05:41 PM Oct 07, 2025 IST | Web Editor
ராஷ்மிகா மந்தனா  நடிக்கும் தம்மா படத்தின் ’தில்பார் கி ஆன்கோன்கா’ என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
Advertisement

பாலிவுட்டில் மேட்டாக் ஹாரர் யுனிவர்ஸில் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த யூனிவர்ஸில் வெளியான நகைச்சுவைப் படங்களான  ஸ்ட்ரீ 2, முஞ்ஜியா ஆகியப் படங்கள் நல்ல வசூலை பெற்று வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த மேட்டாக் ஹாரர்  யூனிவர்சின் அடுத்த படமாக  ’தம்மா படம் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  ராஷ்மிகா மந்தனா  நடிக்கும் முதல் ஹாரர் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிக்கிறனர்.

ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ’தில்பார் கி ஆன்கோன்கா’ என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.

Tags :
cinemauptatelatestNewsmedockhorroruniversRashmikaMandanathamma
Advertisement
Next Article