Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு! வெள்ளித்திரையில் என்று வெளியாகிறது தெரியுமா?

10:26 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படம் வருகிற டிச.1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Tags :
AnnapooraniJaiKollywoodLady Super Starnayantharanayanthara 75news7 tamilNews7 Tamil UpdatesNilesh KrishnaaOfficial Trailertamil cinemathamanThe Goddess Of Food
Advertisement
Next Article