Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய விருது பெற்ற பார்க்கிங் இயக்குநர், தயாரிப்பளர்..!

டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது.
05:52 PM Sep 23, 2025 IST | Web Editor
டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது.
Advertisement

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு குடியசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தமிழில் சிறந்த படமாக தேர்வான பார்க்கிங் படத்துக்கு விருது அளிக்கப்பட்டது. இவ்விருதினை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

Tags :
71thnatinalawardbesttamilmovieawarddroupatimurmuparking2023
Advertisement
Next Article