Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் முழு பட்டியல்!

10:20 PM Jun 09, 2024 IST | Web Editor
Advertisement

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள்:

  1. ராஜ்நாத் சிங் 
  2. அமித்ஷா 
  3. நிதின் கட்காரி
  4. ஜே.பி.நட்டா
  5. சிவராஜ் சிங் சவுகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. ஜெய்சங்கர்
  8. மனோகர் லால் கட்டார்
  9. மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி
  10. பியூஷ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி
  13. ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங்
  14. சர்வானந்த சோனாவால்
  15. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகம் நாயுடு
  16. வீரேந்திர குமார்
  17. ஜூவல் ஓரம்
  18. கிரி ராஜ் சிங்
  19. பிரகலாத் ஜோசி
  20. அஸ்வினி வைஷ்ணவ்
  21. கிரிராஜ் சிங்
  22. ஜோதிராதித்ய சிந்தியா
  23. பூபேந்தர் யாதவ்
  24. கஜேந்திர சிங் ஷெகாவத்
  25. அன்னபூர்ணா தேவி
  26. கிரண் ரிஜிஜூ
  27. மன்சுக் மாண்டவியா
  28. ஹர்தீப் சிங் புரி
  29. ஜி.கே.ரெட்டி
  30. லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான்
  31. சி.ஆர்.பாட்டீல்
  32. கிஷன் ரெட்டி

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:

  1. ராவ் இந்திரஜித் சிங்
  2. ஜிதேந்திர சிங்
  3. அர்ஜுன்ராம் மேக்வால்
  4. சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் யாதவ்
  5. ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி

மத்திய இணை அமைச்சர்கள்:

  1. ஜித்தன் பிரசாதா
  2. சிரிபத் நாயக்
  3. பங்கஜ் சவுத்ரி
  4. கிருஷ்ணன் பால் குர்ஜால்
  5. ராம்தாஸ் அத்வாலே
  6. அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல்
  7. சோமன்னா
  8. பெம்மசாணி சந்திரசேகர்
  9. எஸ்.பி.சிங் பாகேல்
  10. சோபா கரந்லாஜே
  11. கீர்த்தி வர்தன் சிங்
  12. பி.எல்.வெர்மா
  13. சாந்தனு தாகூர்
  14. கமலேஷ் பாஸ்வான்
  15. பண்டி சஞ்சய்குமார்
  16. அஜய் தாம்தா
  17. எல்.முருகன்
  18. சுரேஷ் கோபி
  19. ரன்வீத் சிங் விட்டு
  20. சஞ்சய் சேத்
  21. ரக்‌ஷா கட்சே
  22. பாகிராத் சவுத்ரி
  23. சதீஷ் சந்திரடூபே
  24. துர்கா தாஸ் உய்கி
  25. சுகந்தா மஜுந்தார்
  26. சாவித்ரி தாக்கூர்
  27. டோக்கான் சாவ்
  28. ராஜ் பூஷன் சவுத்ரி
  29. பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா
  30. ஹர்ஸ் மல்ஹோத்ரா
  31. நிமுபென் பாம்பனியா
  32. முரளிதர் மொஹோல்
  33. ஜார்ஜ் குரியன்
  34. பபித்ரா மார்கரீட்டா
Tags :
BJPElections2024Loksabha Elections 2024modi cabinetNarendra modiNDA alliancenew delhiNews7Tamilnews7TamilUpdatesPM ModiPMO India
Advertisement
Next Article