Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மெட்ராஸ் மேட்னி’ டிரெய்லர் வெளியீடு!

'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
06:50 PM May 27, 2025 IST | Web Editor
'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Advertisement

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் "மெட்ராஸ் மேட்னி". இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் மே 23 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த வெளியீடானது தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூன் 6 ஆம் தேதியன்று 'மெட்ராஸ் மேட்னி' திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடுத்தர வர்க்க மனிதர்களின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

Tags :
Kaali VenkatKarthikeyan ManiMadras MatineeRoshni HaripriyanTrailer
Advertisement
Next Article