Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது!

09:42 AM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

Advertisement

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படு வருகிறது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை  6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி வருகை – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் எஸ்சிஇஆர்டி இயக்குநர் ஆகிய இருவரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்த நிலையில்,  இந்த தேர்வு அரசுப் பள்ளிகளில் இன்று தொடங்கியது

Tags :
Aptitude Assessment Testgovernment schoolLearning OutcomeskillteststudentsTamilNadu
Advertisement
Next Article