Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அப்டேட்..!

நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
08:55 PM Oct 07, 2025 IST | Web Editor
நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.

Advertisement

இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags :
cinemauptateKarthilatestNewsreleasdatevavathiyar
Advertisement
Next Article