Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
09:50 AM Jul 15, 2025 IST | Web Editor
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற ஜூன் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DMKKamal haasanMakkal needhi maiammpparliamentRajya Sabha electionTamilNadu
Advertisement
Next Article