For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ’ஜிகர்தண்டா 2’  மேக்கிங் வீடியோ!!

12:57 PM Nov 08, 2023 IST | Web Editor
வெளியானது ’ஜிகர்தண்டா 2’  மேக்கிங் வீடியோ
Advertisement

 ’ஜிகர்தண்டா 2’  படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

Advertisement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது என்பது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். மேலும் 1975ஆம் ஆண்டு தான் படத்தின் கதைக்களம் என்றும் டிரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில்,  இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

Advertisement