For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPL Retention 2024: சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்!

07:10 PM Nov 26, 2023 IST | Web Editor
ipl retention 2024  சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
Advertisement

ஐபிஎல் 2024 தொடருக்காக 10 அணிகளில் தக்கவைக்கபட்டுள்ள வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ஐபிஎல் 2024 தொடரானது வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. 2024 ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அதற்கான கடைசி நாள் இன்று என்பதால், மாலை 4 மணிக்குள் ஐபிஎல் அணிகள் இந்த பட்டியலை வெளியிட அவகாசம் வழங்கப்பட்டது இந்த நிலையில் 10 அணிகளும் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ பட்டியல்கள். இந்த பட்டியலில் விடுவிக்கப்பட்ட வீரர்கள், டிசம்பர் 19 இல் மினி ஏலத்தில் மற்ற அணிகளால் வாங்கப்படுவார்கள். தக்கவைக்கபட்ட வீரர்கள், அதே அணியில் தொடர்வார்கள். 

அதன்படி 2024 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கபட்டுள்ள அணிகளின் அதிகாரபூர்வ பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

எம்.எஸ் தோனி (C) (wk), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, சிவம் தூபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேபிடல்ஸ்:

ரிஷப் பந்த் (wk), பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ்ம், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (C) (wk), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் , ஆடம் ஜம்பா, அவேஷ் கான்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (c), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (வாரம்), ஜிதேஷ் ஷர்மா (wk), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் (c), மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ம்பன் சிங் யாதவ், மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (c), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேராக் மங்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், தேவ்தத் படிக்கல்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (c), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்பர்ட்.

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (c), டேவிட் மில்லர், ஷுப்மான் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, ஆர்.கிஷோர், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (c), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், வைஷாக் விஜய் குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.

Tags :
Advertisement