"பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:14 AM Nov 22, 2025 IST
|
Web Editor
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
Advertisement
அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்! அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article