உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
12:40 PM Jan 08, 2025 IST | Web Editor
Advertisement
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
அதேபோல்18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5965 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு கிலோ ரூ.1லட்சத்திற்கும் விற்பனையாகிறது.