For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Zootopia செல்ஃபியை ரீக்ரியேட் செய்த தாத்தா-பாட்டி | வைரலாகும் wholesome வீடியோ!!

10:34 AM Nov 10, 2023 IST | Web Editor
zootopia செல்ஃபியை ரீக்ரியேட் செய்த தாத்தா பாட்டி   வைரலாகும் wholesome வீடியோ
Advertisement

வயதான தம்பதியரின் Zootopia  செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Zootopia என்ற அனிமேஷன் திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும்,  சமீப நாட்களில் நீங்கள் ஒரு வைரல் வீடியோவைப் பார்த்திருக்க வேண்டும்.  அதில் வயதான தம்பதியர் உள்ளனர்.

இருவரும் ஜூடோபியா திரைப்படத்தின் இரண்டு கதாபாத்திரங்களான நிக் மற்றும் ஜூடியின் அன்பின் வெளிப்பாடை பிரதிபளிக்கின்றனர். இந்த வீடியோவை மூன்றே நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

@_acha_mass என்ற பக்கத்திலிருந்து இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ பகிரப்பட்டுள்ளது . இந்த ஜோடியின் மேலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். அவருக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்த வீடியோ ஜூட்டோபியாவின் கதாபாத்திரத்தின் செல்ஃபி பதிப்பாகும்.  எட் ஷீரனின் பாடலில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.   இந்த வீடியோவை பார்த்து பலரும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

Advertisement