Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

11:50 AM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று ஒரு கிராம் ரூ.5,795-க்கும், ஒரு சவரன் ரூ.46,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல வெள்ளியின் விலையும், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.

புதன்கிழமை விலை நிலவரம் :

1 கிராம் தங்கம் ரூ.5,835
1 சவரன் தங்கம் ரூ.46,680
1 கிராம் வெள்ளி ரூ.80.20
1 கிலோ வெள்ளி ரூ.80,200

செவ்வாய் கிழமை விலை நிலவரம் :

1 கிராம் தங்கம் ரூ.5,795
1 சவரன் தங்கம் ரூ.46,360
1 கிராம் வெள்ளி ரூ.79.20
1 கிலோ வெள்ளி ரூ.79,200

Tags :
ChennaiGoldNews7Tamilnews7TamilUpdatesprice hikesilver
Advertisement
Next Article