For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு தெரியுமா?

10:40 AM Apr 25, 2024 IST | Web Editor
தங்கம் விலை குறைவு   எவ்வளவு தெரியுமா
Advertisement

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையாகிறது. 

Advertisement

தங்கத்தின் விலை எப்பொழுதும் ஏறி, இறங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இதையடுத்து கிடுகிடுவென தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ. 53 ஆயிரத்தை எட்டியது. இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு சவரன் ஆபரணத்தங்கம் நேற்று ரூ.53,840க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 குறைந்து ரூ.53, 680க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல்  ஒரு கிராம் ரூ.86.50க்கும் ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement