For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

G.V. பிரகாஷின் 700வது பாடலான அமரன் படத்தின் #HeyMinnale நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு!

06:36 PM Oct 03, 2024 IST | Web Editor
g v  பிரகாஷின் 700வது பாடலான அமரன் படத்தின்  heyminnale நாளை வெளியாகும்   படக்குழு அறிவிப்பு
Advertisement

அமரன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் கதையின் நாயகியான சாய் பல்லவியின் அறிமுக விடியோ வெளியானது.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலை அக். 4 ஆம் தேதி வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜி. வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.

Tags :
Advertisement