Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 நாட்களில் “டியூட்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

டியூட் படத்தின் 3 நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
03:25 PM Oct 20, 2025 IST | Web Editor
டியூட் படத்தின் 3 நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் சேர்ந்து மிரட்டியது. இதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டியூட்’.

Advertisement

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘டியூட்’ படத்தில் மமிதா பைஜு, சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் படத்தின் மூன்று நாள் வசூல் ரூ.66 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

Tags :
BoxOfficeCollectioncinemanewsdiwalirelesedudemovielatestNews
Advertisement
Next Article