Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’டியூட்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படமானது 2 நாளில் உலகளவில்ரூ 45 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
02:55 PM Oct 19, 2025 IST | Web Editor
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படமானது 2 நாளில் உலகளவில்ரூ 45 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்த ‘டியூட்’ படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.

Advertisement

மேலும் இப்படத்தில் மமிதா பைஜு, சரத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு இப்படம் அக்.17 ஆம் தாதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டு நாள் வசூல் ரூ.45 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Tags :
BoxOfficeCollectiondudemovieMamithaBaijuPradeepRanganathansaiabhayanger
Advertisement
Next Article