பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி... கம்பேக் கொடுக்குமா சென்னை அணி?
சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
03:21 PM Apr 05, 2025 IST
|
Web Editor
Advertisement
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்ற 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் அணிகள் களம் காண்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் சென்னை பவுலிங் செய்கிறது.
Advertisement
சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இன்று டெல்லியை வீழ்த்துமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் கடந்த சில போட்டிகளில் சரியான பிச் அமையாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியை வீழ்த்தி கம்பேக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Next Article