Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செம்பரம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ!

செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
12:59 PM Sep 20, 2025 IST | Web Editor
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
Advertisement

செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வவேற்பு அளித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமணன்சாவடியில் ரோட் ஷோ தொடங்கினார். அப்போது சாலையின் இருபுறமும் குவிந்துள்ள மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags :
CHIEF MINISTERM.K. StalinPoonamalleeRoad ShowSembarambakkam
Advertisement
Next Article