Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்" - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை!

03:06 PM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு  பெற்ற  நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. 

Advertisement

பள்ளி,  கல்லூரி மாணவர்களிடையே சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும்,  நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுத்திட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்பித்தது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதையும் படியுங்கள்  : தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.

Tags :
affenceCMOTamilNaduKChandruMKStalinTamilNadu
Advertisement
Next Article