Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL Auction 2024 | பாட் கம்மின்ஸ் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!

04:45 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Advertisement

துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன.  இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.  இதில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

இதே ஏலத்தில் தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணியால் ரூ.20.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.   இந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் அதனை முறியடித்து, கொல்கத்தா அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Tags :
IPL 2024ipl auctionMitchell Starcnews7 tamilNews7 Tamil Updatespat cummins
Advertisement
Next Article