"சாவடிச்சிருவேன்" என சக வீரரை திட்டிய அஸ்வின் - “மற்றொரு விராட் கோலி” என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
03:00 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் தனது அணி வீரரை ‘சாவடிச்சுருவேன்’ என்று திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
இந்த போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றாலும் கூட போட்டியின் நடுவே கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக கோபமடைந்து அணியின் சக வீரரை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான் அஸ்வின் மிகவும் கடுப்பாகினார்.