நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!
நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
07:05 PM May 10, 2025 IST
|
Web Editor
Advertisement
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.
Advertisement
Next Article