Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“AK வரார் வழி விடுடா”... வெளியானது #GBU டிரெய்லர்!

அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது.
09:43 PM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

முழுவதும் ஆக்‌ஷனாக உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Tags :
Adhik Ravichandranajith kumarGood Bad UglyTrailerTrisha
Advertisement
Next Article