Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எந்த சாதியிலும், மதத்திலும் பெண் ஆணுக்கு கீழ்தான்” - ஜென்டில்வுமன் டிரெய்லர் வெளியானது!

லிஜோமோல், லாஸ்லியா நடிப்பில் உருவாகி உள்ள ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
06:26 PM Feb 22, 2025 IST | Web Editor
Advertisement

அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்  ‘ஜென்டில்வுமன்’. ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக படம் அமைந்துள்ளது.

Advertisement

கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

Tags :
GentlewomanHari KrishnanLijomolLosliyaTrailer
Advertisement
Next Article