For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

75வது எம்மி விருதுகள் | 'தி பியர்' முதல் 'பீஃப்' வரை, வெற்றியாளர்களின் முழு பட்டியல்...!

10:32 AM Jan 16, 2024 IST | Web Editor
75வது எம்மி விருதுகள்     தி பியர்  முதல்  பீஃப்  வரை  வெற்றியாளர்களின் முழு பட்டியல்
Advertisement

75வது எம்மி விருது வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம்.

Advertisement

75வது பிரைம் டைம் எம்மி விருதுகள் இன்று ஜனவரி 16 (IST) லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. SAG-AFTRA வேலைநிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு விருதுகள் விழா நடத்தப்பட்டது. விருது வழங்கும் விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பீகாக் தியேட்டரில் இருந்து ஒளிபரப்பப்பட்டது.

75-வது எம்மி விருது வென்றவர்களின் பட்டியல்:

  • நகைச்சுவையில் முன்னணி நடிகர் - ஜெர்மி ஆலன் ஒயிட் (தி பியர்)
  • நகைச்சுவைத் தொடரில் முன்னணி நடிகை - குயின்டா புருன்சன் (அபோட் எலிமெண்டரி)
  • துணை நடிகர், நாடகம் - மாத்யூ மக்ஃபேடியன் (சக்செஷன்)
  • நாடகத்தில் துணை நடிகை - ஜெனிபர் கூலிட்ஜ் (தி ஒயிட் லோட்டஸ்)
  • நகைச்சுவைத் தொடரில் துணை நடிகர்- எபோன் மாஸ் (தி பியர்)
  • நகைச்சுவைத் தொடரில் துணை நடிகை- அயோ அடேபிரி (தி பியர்)
  • துணை குறுந்தொடர் நடிகர் - பால் வால்டர் ஹவுசர் (பிளாக் பேர்ட்)
  • துணை குறுந்தொடர் நடிகை - நீசி நாஷ்-பேட்ஸ் (டாஹ்மர் - மான்ஸ்டர்)
  • நகைச்சுவைத் தொடருக்கான சிறந்த எழுத்து - கிறிஸ்டோபர் ஸ்டோர் (தி பியர்)
  • நாடகத் தொடரில் சிறந்த முன்னணி நடிகை - சாரா ஸ்னூக் (சக்செஷன்)
  • நாடகத் தொடரில் சிறந்த நடிகர் - கீரன் கல்கின் (சக்செஷன்)
  • சிறந்த நகைச்சுவைத் தொடர்- (தி பியர்)
  • சிறந்த குறுந்தொடர்- (பீஃப்)
  • ஒரு குறுந் தொடரில் முன்னணி நடிகர் - ஸ்டீவன் யூன், (பீஃப்)
  • லிமிடெட் தொடர் முன்னணி நடிகை - எல்லி வோங், (பீஃப்)
  • சிறந்த ஆவணப்படம் மற்றும் புனைகதை அல்லாத தொடர் - 1619 திட்டம் (ஹுலு)
Advertisement