Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே நாளில் திரைக்கு வரும் 10 படங்கள் !

வெள்ளிக்கிழமை திரையரங்குகில் வெளிவரும் திரைப்படங்கள்...
12:53 PM Feb 19, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமா ரசிகர்கள் பொறுத்தவரை ஒவ்வொரு வார இறுதியிலும் திரைரங்கிற்கு சென்று திரைப்படம் பார்ப்பது வழக்கம். அதற்கு ஏற்ப இந்த வாரம் வெள்ளிக்கிழமையில்,

Advertisement

நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன், தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கிய ராமம் ராகவம் திரைப்படம், கே வி நந்தா இயக்கத்தில் படவா, வினய் கோவிந்த் இயக்கத்தில் கெட் செட் பேபி, ராஜு சந்தரா இயக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து, கே.ராஜன் இயக்கத்தில் ஈடாட்டம், ஜீத்து அஷ்ரஃப் இயக்கத்தில் ஆபீஸர் ஆன் டூட்டி, வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் விஷ்ணு பிரியா மற்றும் ரிஷி இயக்கத்தில் பல்லாவரம் மனை எண் 666 என 10 படங்கள் திரையரங்கிற்கு வருகின்றன.

சினிமா ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Cinema updatesnilavukku en mel ennadi kobam
Advertisement
Next Article