Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2025-ல் குரூப் 4 தேர்வு எப்போது? #TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு!

02:42 PM Oct 10, 2024 IST | Web Editor
Advertisement

2025-ல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியானது.

Advertisement

அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Exam Notificationsgroup examsnews7 tamiltamil naduTNPSCTNPSC Group Exam
Advertisement
Next Article