வெளியானது மிஷன் திரைப்படத்தின் டிரைலர்!
05:13 PM Jan 05, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டிரைலர் வெளியானது.
                 Advertisement 
                
 
            
        இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’.  இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி  ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் | தக் லைஃப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?
மிஷன் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதல் வெளியானது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 Next Article