Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் வெளியானது...!

கிஷ்னதாஸ், ஹர்ஷத்கான் நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 
07:01 PM Oct 29, 2025 IST | Web Editor
கிஷ்னதாஸ், ஹர்ஷத்கான் நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 
Advertisement

முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் தற்போது சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள `ஆரோமலே’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கிஷன் தாஸ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் நடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆரோமலே’ படத்திலிருந்து இதுவரை வெளிவந்த  'டண்டணக்கா லைப்', "எப்படி வந்தாயோ", "மன்னாரு வந்தாரு" ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வரும் நவம்பர் 7ல் வெளியாகிறது. இந்த நிலையில் ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

Tags :
aromaleymovieCinemaUpdateharshathkhankishandosslatestNewstrailerupdate
Advertisement
Next Article