Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” பட டிரெய்லர் வெளியானது

சண்முகபாண்டியன் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள “கொம்புசீவி” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
07:46 PM Dec 11, 2025 IST | Web Editor
சண்முகபாண்டியன் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள “கொம்புசீவி” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisement

பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி என்னும் புதிய படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிகிறார். மேலும் இப்படத்தில் காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும்  இப்படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. மேலும் கொம்புசீவி திரைப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இந்த நிலையில் கொம்பு சீவி திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Tags :
CinemaUpdatekombuseevimovielatestNewsSarathkumarShanmugaPandianTrailer
Advertisement
Next Article